Anusham Pooja
ஓம் ஸ்ரீ குருப்யோ நமஹ :
குரு த்யானம்
குருர் ப்ரஹமா குருர் விஷ்ணு : குருர் தேவோ மஹேச்வர : | குரு ஸ்ஸாக்ஷாத் பரம் ப்ரஹ்ம தஸ்மை ஸ்ரீ குரவே நம : ||
1.ஆசமனம் .(பெண்கள் இதை செய்ய வேண்டாம்)
2.பிராணாயாமம்.(பெண்கள் இதை செய்ய வேண்டாம்)
கணபதி பூஜை:
(உங்களிடம் உள்ள கணபதி விக்ரகற்த்திற்கோ அல்லது மஞ்சள் பிள்ளையாருக்கோ பூஜை செய்யவும்.)
4 கண்டா பூஜா (மணி அடிக்கவும்)
ஆக மார்த்தம் து தேவானாம் கமநார்த்தம் து ரஷஸாம் |
கண்டாரவம் கரோம் யாதெள ேதவதாஹ்வான லாஞ்சனம் |
5.சங்கல்பம்:
மமோ பாத்த ,ஸமஸ்த துரிதஷ்யத்தவாரா ,ஸ்ரீ கணேச பிரசாத ப்ரீத்யர்தம் மஹாகணபதி பூஜாம் கரிஷ்யே.
6.தியானம்
கணாநாம் த்வா கணபதிகும் ஹவாமஹே கவிம் கவீநாம் உப மச்ரவஸ் தமம்|
ஜ்யேஷ்ட ராஜம் ப்ரஹ்மணாம் ப்ரஹ்மணஸ்பதே ஆந:ச்ருண்வந்நூதிபிஸ் ஸீத ஸாதநம் ||
7. ஆவாஹனம்
அஸ்மின் பிம்பே ஓம் மஹாகணாதிபதயே நம:
மஹா கணபதிம் த்யாயா மி | ஆவாஹயாமி ||
ஆஸனம் ஸமர்ப்பயாமி || (கிண்ணத்தில் உத்தரணி ஜலம் விடவும் )
பாத்யம் ஸமர்ப்பயாமி || (கிண்ணத்தில் உத்தரணி ஜலம் விடவும் )
அர்க்யம் ஸமர்ப்பயாமி || (கிண்ணத்தில் உத்தரணி ஜலம் விடவும் )
மதுபர்க்கம் ஸமர்ப்பயாமி || ( (கிண்ணத்தில் உத்தரணி ஜலம் விடவும் )
ஆசமனீயம் ஸமர்ப்பயாமி || (கிண்ணத்தில் உத்தரணி ஜலம் விடவும் )
ஸ்நானம் ஸமர்ப்பயாமி || (ஜலம் தெளிக்கவும் )
ஸ்நானா ந.தரம் ஆசமனீயம் ஸமர்ப்பயாமி|| (கிண்ணத்தில் உத்தரணி ஜலம் விடவும் )
வஸ்திரார்த்தம் அஷ தான் ஸமர்ப்பயாமி ||
யஞ்ஞோபவீதம் அஷ தான் ஸமர்ப்பயாமி ||
ஆபரணா ர்த்தம் அஷ தான் ஸமர்ப்பயாமி ||
திவ்ய பரிமள கந்தான் தார யாமி ||
ஹரித்ரா குங்குமம் ஸமர்ப்பயாமி ||
அஷ தான் ஸமர்ப்பயாமி ||
புஷ்ப மாலாம் ஸமர்ப்பயாமி ||
புஷ்பை பூஜயாமி ||
8 அர்ச்சனை
ஓம் ஸுமுகாய நம :
ஓம் ஏக தந்தாய நம:
ஓம் கபிலாய நம:
ஓம் கஜகர்ண காய நம:
ஓம் லம்போதராய நம:
ஓம் விகடாய நம:
ஓம் விக்னராஜா ய நம:
ஓம் விநாயகா ய நம :
ஓம் தூமகேத வே நம:
ஓம் கணாத் யக்ஷாய நம:
ஓம் பாலசந்திராய நம:
ஓம் வக்ரதுன்டாய நம:
ஓம் கஜானனாய நம:
ஓம் சூர்ப்பகர்ணய நம:
ஓம் ஹேரம் பாய நம:
ஓம் ஸ்கந்தபூர்வஜாய நம:
தூபார்த்தம் ,தீபார்த்தம் அக்ஷதான் ஸமர்பயாமி.
.
9 நெய்வேத்யம் (ஏதோ ஒரு நெய்வேத்யம் )
ஓம் பூர் புவஸ்ஸுவ:
தத் ஸவிதுர் வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீமஹி | தியோ யோ ந : ப்ரசோதயாத் |
தேவஸவித: ப்ரஸுவ | ஸத்யம் த்வர்த்தேன பரிஷிஞ்ச யாமி I (சாயங்கால வேளை பூஜை - ருதந்த்வா சத்யேன பரிஷிஞ்ச யாமி)
அம்ரு தோபஸ்தரணமஸி
ஓம் ப்ராணாய ஸ்வாஹா
ஓம் அபானாய ஸ்வாஹா
ஓம் வ்யானாய ஸ்வாஹா
ஓம் உ தானாய ஸ்வாஹா
ஓம் ஸ்மானாய ஸ்வாஹா
ஓம் ப்ரஹ்மனே ஸ்வாஹா
( கதளீ பலம் (வாழை), திராட்சா பலம் (திராட்சை), ரஸகண்டாணி (கல்கண்டு),)
நிவேதயாமி
மத்ய மத்யே அம்ருத பாணீயம் ஸமர்ப்பயாமி |
அம்ருதா பிதான மஸி |
நிவேதனானந்தரம் ஆசமனீயம் ஸமர்ப்பயாமி
தாம்பூலம் சமர்பயாமி
நீராஜனம் சமர்பயாமி (கற்பூரம் காட்டவும் )
நீர்ஜானந்த்ரம் ஆசமநீயம் சமர்பயாமி
சங்கல்பம்:
மமோ பாத்த ,ஸமஸ்த துரிதஷ்யத்தவாரா ,ஸ்ரீ பரமேஸ்வர ப்ரீத்யர்தம் ,சு பே ,சோபன முஹூர்தே ,ஆத்ய ப்ரஹ்மண: த்வீதய பரார்த்தே ,ஸ்வே த வராஹ கல் பே ,வைவஸ்த மன்வந்த்ரே ,அஷ்டாவிம்சதிதமே ,கலியு கே , ப்ரதமே பா தே ,ஜம்பூ த்வீ பே ,பாரத வர் க்ஷே ,பரத கன்டே ,மேரோ : தஷிேண பார் ச்வே, சகாப்தே அஸ்மின் வர்த்தமானே, வ்யாவஹாரி கே, ப்ரபாவதி ஷஷ்டிஸம்வத் ஸ ராணாம் மத்யே_ _________நாம ஸம்வத்ஸரே, . . . அயனே, ___ருதெள, ___மாஸே, ___ப ஷே ___சுபதி தெள ____வாஸர யுக்தாயாம், ____ நஷத்ர யுக்தாயாம் சு பயோ க சுபகரண ஸகல விஷேசண விசிஷ்டாயாம் | அஸ்யாம் சுபதிதெள, அஸ்மாகம் ஸஹ குடும்பானாம் ஷேம ஸ்த்தைர்ய - வீர்ய - விஜய - ஆயுராரோக்ய - ஐஸ்வர்யாணம் அபிவ்ருத்யர்த்தம் ஸ்ரீ சந்திர சேகரெந்தர ஸரஸ்வதி மஹா ஸ்வாமி பூஜாம் கரிஷ்யே
ஆஸன பூஜா (நீங்கள் உட்காரும் ஆசனத்திற்கு )ப்ருதிவ்யா மேருப் ருஷ்டருஷி:
ஸுதலம் சந்த:
கூர்மோ தேவதா |
ப்ருத்வீ த்வயா த்ருதா ேலாகா தேவி த்வம் விஷ்ணுனா த்ருதா |
த்வம் ச தா ரய மாம் தேவி
பவித்ரம் குரு ச ஆஸனம் ||
கண்டா பூஜா
ஆக மார்த்தம் து தேவானாம் கமநார்த்தம் து ரஷஸாம் |
கண்டாரவம் கரோம் யாதெள ேதவதாஹ்வான லாஞ்சனம் ||
கலச பூஜை
(சொம்பில் தீர்த்தம் நிரப்பி சந்தனம் குங்குமம் இட்டு புஷ்பத்தால் அர்ச்சிக்கவும்.)
ஓம் கங்காயை நம:
ஓம் யமுனாயை நம:
ஓம் கோதவர்யை நம:
ஓம் ஸரஸ்வத்யை நம:
ஓம் நர்ம தாயை நம:
ஓம் சிந்தவே நம:
ஓம் காவேர்யை நம :
ஸப்த கோடி மஹாதீர்த்தானி ஆவாஹயாமி:
(கலசத்தை வலது கையால் மூடி கொண்டு சொல்லவும் ) கலசஸ் ய: மு கே விஷ்ணு: கண்ட ருத்ர: ஸமாச்ரித:
மூலே தத்ர ஸ்திதோ ப்ரஹ்மா மத்யே மாத்ருகணா: ஸ்ம்ருதா: ||
கு ெஷள து ஸாகரா: ஸர்வே ஸ்தத்வீபா வஸுந்தரா : |
ருக் வேதோ S த யஜூர் வேத : ஸாம வேதோப் யதர் வண : II
அங்கைச் ச ஸஹிதா:ஸர்வே காசாம்பு ஸமாச்ரிதா : |
கங்கே ச யமுனே சைவ கோதாவரி ஸரஸ்வதி |
நர்மதே சிந்து காவேரி ஜலேஸ்மின் ஸந்நிதம் குரு II
ஸர்வே ஸமுத்ரா: ஸரித: தீர்தானி ச நதா : ஹ்ருதா : I
ஆயாந்து தேவபூஜார்த்தம் துரித க்ஷய கார கா : ||
ஓம் பூர் புவஸ்ஸுவ :
(அதிலிருந்து சிறிது ஜலத்தை எடுத்து பூஜா திரவியங்கள் மீதும் தன் மீதும் ப்ரோக்ஷிக்கவும் )
ஆத்ம பூஜை ஆத்மனே நம: அந்தராத்மனே நம: ஜீவாத்மனே நம: யோகாத்மனே நம : ப ரமாத்மனே நம: ஜ்ஞா னாத் மனே நம: ஸமஸ்தோபசாரன் ஸமர்ப்பயாமி
தேஹோ தேவாலய: ப்ரோக் தோ ஜீவோ தேவ: ஸநாதன: I
த்யஜே- தஜ்ஞான -நிர்மால்யம் யோ S ஹம் பாவனே பூஜயேத் ||
(உங்கள் தலையில் அட்சதை போட்டு கொள்ளவும் )
ஆவாஹனம்
(பெரியவா விக்ரஹத்தின் மீதோ ,படத்தின் மீதோ ஆவாஹனம் )
அஸ்மின் பிம்பே ஓம் ஸ்ரீ சந்திரசேகரெந்தர ஸரஸ்வதி மஹா ஸ்வாமினே நமஹ :
ஸ்ரீ சந்திர சேகரெந்தர ஸரஸ்வதி மஹா ஸ்வாமி னே த்யாயாமி | ஆவாஹயாமி ||
உபசாரங்கள்
ஆஸனம் ஸமர்ப்பயாமி ||
பாத்யம் ஸமர்ப்பயாமி ||
அர்க்யம் ஸமர்ப்பயாமி ||
மதுபர்க்கம் ஸமர்ப்பயாமி ||
ஆசமனீயம் ஸமர்ப்பயாமி ||
ஸ்நானம் ஸமர்ப்பயாமி ||
(பெரியவா விக்ரகம் இருந்தால் அபிஷேகம். இல்லையேல் இது தேவையில்லை).
அபிஷேகம்
பால் ,தயிர் ,தேன் பன்னீர் ,சந்தனம் ,பழ துண்டுகள் (மாதுளை ,திராட்சை ,வாழைப்பழம் ),எலுமிச்சை சாறு , விபூதி முதலியவற்றால் அபிஷேகம் செய்யலாம் .
(தெரிந்தால் ருத்ரம் சொல்லலாம் .இல்லையெனில் ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர என்று சொல்லிக்கொன்டே அபிஷேகம் செய்யவும்)
(கடைசியாக ஆவாஹனம் செய்யபட்ட கலச தீர்த்தத்தால் சுத்தோதக ஸ்நானம்,அபிஷேகம்)
ஆபோ ஷிஷ்டா மயோபுவ : | தாந ஊர்ஜே ததான | மஹே ரணாய சக்ஷ ஸே | யோவ : சிவதமோரஸ : | தஸ்ய பாஜ யதே ஹந : | உசதீரிவ மாதர : | தஸ்மா அரங்க மாமவ : | யஸ்ய க்ஷயாய ஜின்வத I ஆபோ ஜனயதா சந : சுத்தோ தக ஸ்நானம் ஸமர்ப்பயாமி
வஸ்திரார்த்தம் அஷதான் ஸமர்ப்பயாமி
திவ்ய பரிமள கந்தான் தார யாமி
ஹரித்ரா குங்குமம் ஸமர்ப்பயாமி
அஷ தான் ஸமர்ப்பயாமி
புஷ்ப மாலாம் ஸமர்ப்பயாமி
புஷ்பை பூஜயாமி
அர்ச்சனை
ஸ்ரீ காஞ்சி காமகோடி ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர ஸரஸ்வதி மஹா ஸ்வாமி அஷ்டோத்திரம்
1. ஓம் ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதீச்வராய நம:
2. ஓம் ஸ்ரீ சந்திரசேகரேந்திர ஸரஸ்வதி குருப்யோ நம:
3. ஓம் ஸன்யாஸாச்ரம சிகராய நம:
4. ஓம் காஷாய தண்ட தாரிணே நம:
5. ஓம் ஸர்வபீடாபஹாரிணே நம:
6. ஓம் ஸ்வாமிநாத குரவே நம:
7. ஓம் கருணாஸாகராய நம:
8. ஓம் ஜகதாகர்ஷண சக்திமதே நம:
9. ஓம் ஸர்வ சராசர ஹ்ருதயஸ்தாய நம:
10. ஓம் பக்த பரிபாலக ச்ரேஷ்டாய நம:
11. ஓம் தர்ம பரிபாலகாய நம:
12. ஓம் ஸ்ரீ ஜயேந்த்ர ஸரஸ்வத்யாசார்யாய நம:
13. ஓம் ஸ்ரீ விஜயேந்த்ர ஸரஸ்வதி பூஜிதாய நம:
14. ஓம் சிவ சக்தி ஸ்வரூபகாய நம:
15. ஓம் பக்த ஜன ப்ரியாய நம:
16. ஓம் ப்ரம்ம விஷ்ணு சிவைக்ய ஸ்வரூபாய நம:
17. ஓம் காஞ்சீ க்ஷேத்ர வாஸாய நம:
18. ஓம் கைலாஸ சிகர வாஸாய நம:
19. ஓம் ஸ்வதர்ம பரிபோஷ காய நம:
20. ஓம் சாதுர் வர்ண்ய ரக்ஷகாய நம:
21. ஓம் லோக ரக்ஷித ஸங்கல்பாய நம:
22. ஓம் ப்ரஹ்ம நிஷ்டாபராய நம:
23. ஓம் ஸர்வ பாப ஹராய நம:
24. ஓம் தர்ம ரக்ஷக ஸந்துஷ்டாய நம:
25. ஓம் பக்தார்ப்பி்த தன ஸ்வீகர்த்ரே நம:
26. ஓம் ஸர்வோபநிஷத் ஸாரஞ்ஞாய நம:
27. ஓம் ஸர்வ சாஸ்த்ர கம்யாய நம:
28. ஓம் ஸர்வ லோக பிதாமஹாய நம:
29. ஓம் பக்தாபீஷ்ட ப்ரதாயகாய நம:
30. ஓம் ப்ரம்மண்ய போஷகாய நம:
31. ஓம் நானாவித புஷ்பார்ச்சித பதாய நம:
32. ஓம் ருத்ராக்ஷ கிரிட தாரிணே நம:
33. ஓம் பஸ்மோத் தூளித விக்ரஹாய நம:
34. ஓம் ஸர்வக்ஞாய நம:
35. ஓம் ஸர்வ சராசர வ்யாபகாய நம:
36. ஓம் அநேக சிஷ்ய பரிபாலகாய நம:
37. ஓம் மனஸ்சாஞ்சல்ய நிவர்த்தகாய நம:
38. ஓம் அபய ஹஸ்தாய நம:
39. ஓம் பயாபஹாய நம:
40. ஓம் யக்ஞ புருஷாய நம:
41. ஓம் யக்ஞாநுஷ்டான ருசிப்ரதாய நம:
42. ஓம் யக்ஞ ஸம்பன்னாய நம:
43. ஓம் யக்ஞ ஸஹாயகாய நம:
44. ஓம் யக்ஞ பலதாய நம:
45. ஓம் யக்ஞ ப்ரியாய நம:
46. ஓம் உபமான ரஹிதாய நம:
47. ஓம் ஸ்படிக துளஸீருத்ராக்ஷ ஹார தாரிணே நம:
48. ஓம் சாதுர்வர்ண்ய ஸமத்ருஷ்டயே நம:
49. ஓம் ருக் யஜுஸ் ஸாமாதர்வண சதுர்வேத ஸம்ரக்ஷகாய நம:
50. ஓம் தக்ஷிணாமூர்த்தி ஸ்வரூபாய நம:
51. ஓம் ஜாக்ர ஸ்வப்ன ஸூஷுப்தயவஸ்வாதீதாய நம:
52. ஓம் கோடி ஸுர்யதுல்ய தேஜோமயசரீராய நம:
53. ஓம் ஸாதுஸங்க ஸம்ரக்ஷகாய நம:
54. ஓம் அச்வ கஜ கோ பூஜா நிர்வர்த்தகாய நம:
55. ஓம் குருபாதுகா பூஜா துரந்தராய நம:
56. ஓம் கனகாபிஷிக்தாய நம:
57. ஓம் ஸ்வர்ண பில்வதள பூஜிதாய நம:
58. ஓம் ஸர்வ ஜீவ மோக்ஷதாய நம:
59. ஓம் மூகவாக்தான நிபுணாய நம:
60. ஓம் நேத்ர தீக்ஷாதானாய நம:
61. ஓம் த்வாதசலிங்க ஸ்தாபகாய நம:
62. ஓம் கான ரஸஞ்ஞாய நம:
63. ஓம் ப்ரஹ்ம ஞானோபதேசகாய நம:
64. ஓம் ஸகலகலா ஸித்திதாய நம:
65. ஓம் சாதுவர்ண்ய பூஜிதாய நம:
66. ஓம் அநேகபாஷா ஸம்பாஷண கோவிதாய நம:
67. ஓம் அஷ்டஸித்திப்ரதாயகாய நம:
68. ஓம் ஸ்ரீ சாரதாமட ஸுஸ்திதாய நம:
69. ஓம் நித்தியான்னதான ஸுப்ரீதாய நம:
70. ஓம் ப்ரார்த்தனாமாத்ர ஸுலபாய நம:
71. ஓம் பாதயாத்ரா ப்ரியாய நம:
72. ஓம் நானாவிதமத பண்டிதாய நம:
73. ஓம் சுருதி ஸ்ம்ருதி புராணஞ்ஞாய நம:
74. ஓம் தேவ யக்ஷ கின்னர கிம்புருஷ பூஜ்யாய நம:
75. ஓம் ச்ரவணானந்தகர கீர்த்தயே நம:
76. ஓம் தர்சனானந்தாய நம:
77. ஓம் அத்வைதானந்த பரிதாய நம:
78. ஓம் அவ்யாஜ கருணா மூர்த்தயே நம:
79. ஓம் சைவவைஷ்ணவாதி மான்யாய நம:
80. ஓம் சங்கராசார்யாய நம:
81. ஓம் தண்ட கமண்டலு ஹஸ்தாய நம:
82. ஓம் வீணாம்ருதங்காதி ஸகலவாத்யநாத ஸ்வரூபாய நம:
83. ஓம் ராமகதா ரஸிகாய நம:
84. ஓம் வேத வேதாங்க ஆகமாதி ஸகலகலா ஸதஸ் ப்ரவர்தகாய நம:
85. ஓம் ஹ்ருதய குஹாசயாய நம:
86. ஓம் சதருத்ரீய வர்ணித ஸ்வரூபாய நம:
87. ஓம் கேதாரேஸ்வர நாதாய நம:
88. ஓம் அவித்யா நாசகாய நம:
89. ஓம் நிஷ்காம கர்மோபதேசகாய நம:
90. ஓம் லகுபக்திமார்கோபதேசகாய நம:
91. ஓம் லிங்கஸ்வரூபாய நம:
92. ஓம் ஸாலக்ராம ஸூக்ஷ்மஸ்வரூபாய நம:
93. ஓம் காலட்யாம் சங்கரகீர்த்திஸ்தம்ப நிர்மாண கர்த்ரே நம:
94. ஓம் ஜிதேந்த்ரியாய நம:
95. ஓம் சரணாகதவத்ஸலாய நம:
96. ஓம் ஸ்ரீ சைலசிகரவாஸாய நம:
97. ஓம் டம்ரிகநாத விநோதனாய நம:
98. ஓம் வ்ருஷபாரூடாய நம:
99. ஓம் துர்மதநாசகாய நம:
100. ஓம் ஆபிசாரிகதோஷ ஹர்த்ரே நம:
101. ஓம் மிதாஹாராய நம:
102. ஓம் ம்ருத்யுவிமோசன சக்தாய நம:
103. ஓம் ஸ்ரீசக்ரார்ச்சன தத்பராய நம:
104. ஓம் தாஸாநுக்ரஹ க்ருதே நம:
105. ஓம் அனுராதா நக்ஷத்ர ஜாதாய நம:
106. ஓம் ஸர்வலோக க்யாதசீலாய நம:
107. ஓம் வேங்கடேச்வர சரணபத்மஷ்டபதாய நம:
108. ஓம் ஸ்ரீ த்ரிபுரசுந்தரி ஸமேத ஸ்ரீ சந்திரமௌலீஸ்வர பூஜாப்ரியாய நம:
மஹாஸ்வாமி பாத அஷ்டோத்தர சதநாமாவளி ஸம்பூர்ணம்.
தூபம்
தசாங்கம் குக்குலம் தூபம் ஸூகந்தம் ஸும நோகரம் || தூபமாக்ராபயாமி | ஆசமனீயம் ஸமர்ப்பயாமி ||
தீபம்உத் தீ ப்யஸ் வ ஜாத ே வதோ Sபக்னன் நிர்ருதம் மமI பச்குச் ச மஹ்ய மாவஹ ஜீவனஞ்ச திசோ திச |
மா நோ ஹி (க்கு) ஸீத் ஜாத வேதோ காமச் வம் புருஷம் ஜகத் | அபிப் தக் ன ஆக ஹி | ச்ர்யா மா பரிபாத ய |
ஏக ஹார தீ தீபம் தர்ச யாமி || ஆசமனீயம் ஸமர்ப்பயாமி ||
ஓம் பூர் புவஸ்ஸுவ:
தத் ஸவிதுர் வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீமஹி | தியோ யோ ந : ப்ரசோதயாத் |
தேவஸவித: ப்ரஸுவ | ஸத்யம் த்வர்த்தேன பரிஷிஞ்ச யாமி || (சாயங்கால வேளை பூஜை - ருதந்த்வா சத்யேன பரிஷிஞ்ச யாமி)
அம்ரு தோபஸ்தரணமஸி
ஓம் ப்ராணாய ஸ்வாஹா
ஓம் அபானாய ஸ்வாஹா
ஓம் வ்யானாய ஸ்வாஹா
ஓம் உதானாய ஸ்வாஹா
ஓம் ஸமானாய ஸ்வாஹா
ஓம் ப்ரஹ்மனே ஸ்வாஹா
(கீழே உள்ளவற்றில் ஏதோ ஒன்றோ அல்லது கலந்தோ, வசதிக்கேற்றபடி)
( கதளீ பலம் (வாழை), ஆம்ர பலம் (மாம்பழம்) திராட்சா பலம் (திராட்சை), ரஸ கண்டாணி (கல்கண்டு), மஹா நைவேத்யம் (அன்னம்), ஷீர பாயஸம் (பால் பாயசம், ) க்ருதகுள பாயஸம் (வெல்ல பாயஸம்) ,
நிவேதயாமிமத்ய மத்யே அம்ருத பாணீயம் ஸமர்ப்பயாமி |
அம்ருதா பிதான மஸி |
நிவேதனானந்தரம் ஆசமனீயம் ஸமர்ப்பயாமி
தாம்பூலம்
பூ கி பல - ஸ்மா யுத்தம் நாகவல்லீ தனலர்யுதம்| கர்ப்பூர-சூர்ண - ஸம்யுக்த்தம் - தாம்பூலம் ப்ரதிக்ருஹ்யதாம் ||
கர்பூர தாம்பூலம் நிவேதயாமி ||
கற்பூர நீரா ஜனம்
நீராஜனம் ஸுமாங்கல்ய ம் கற்பூரேன ஸமன் விதம் சந்த்ரார்க்க வன் ஹி ஸத்ரு சம் க்ருஹாண பரமேச்வரா || ஸர்வோபசாரார்த்தே ஸமஸ்த அபராத கூமானோர்த்தம் ஸர்வ மங்கள அ வாபத்யர்த்தம் கற்பூர மங்கள நீரா ஜனம் ஸந்தர் சயாமி ரஷாம் தார யாமி
நீரா ஜநானந்தரம் ஆசமனீயம் ஸமர்ப்பயாமிமந்தர புஷ்பம்
யோ'Sபாஂம் புஷ்பம் வேத | புஷ்ப'வாந் ப்ரஜாவாந் பஷுமாந் ப'வதி | சந்த்ரமா வா அபாம் புஷ்பம் | புஷ்ப'வாந் ப்ரஜாவாந் பஷுமாந் ப'வதி | ய ஏவம் வேத | யோ Sபாமாயதநம் வேத | ஆயதநவாந் பவதி | ஓம் ராஜாதி ராஜாய ப்ரஸஹ்ய ஸாஹிநே| நமோ வயம் வைஷ்ரவணாய குர்மஹே | ஸ மே காமாந் காம காமாய மஹ்யம் | காமேஷ்வரோ வைஷ்ரவணோ ததாது | குபேராய வைஷ்ரவணாய மஹாராஜாய நம: |
ஜாதி சம்பக , புன்னக , மல்லிகா இத்யாதி புஷ்பாஞ்ஜலிம் ப்ரதாஸ் யாமி
ப்ரதி க்ஷணம்
யானி கானி ச பாபானி ஜன்மாந்தர க்ரிதானி ச தானி தானி வினச்யந்தி ப்ரதிக்ஷிண பதே பதே II ப்ரக்ருஷ்ட பாப நாசாய ப்ரக்ருஷ்ட ஃபல ஸித்தயே I ப்ரதிக்ஷிணம் கரோ மீச ப்ரஸீத சங்கரா ||
நமஸ்காரம், பிரார்த்தனை
ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர மஹாஸ்வாமினே சரணம்.
சத்குருவே, ஸ்ரீ சங்கரனே, சுவாமிநாதனே, வைத்தியநாதனே, காமகோடி நாதனே சரணம் சரணம்.
அனாயாசனே மரணம் வினாதைன்யேன ஜீவனம் தேஹி மே க்ருபயா சம் போத் வயிபக்தி மசஞ்சலாம்.
ஆவாஹனம் ந ஜாநாமி ந ஜானாமி விஸர்ஜனம் பூஜாவிதம் நஜானாமி க்ஷமஸ்வ, சர்வக்ஞா சர்வவ்யாபி சந்திரசேகர பெரியவா
அன்யதா சரணம் நாஸ்தி த்வமேவ சரணம் மமதஸ்மாத் காருண்ய பாவணே ரக்ஷ ரக்ஷ சந்திரசேகரா
அநேக கோடி ப்ரதக்ஷிண ப்ரார்தனா நமஸ்காரான் ஸமர்ப்பயாமி
(க்ஷமா பிரார்த்தனை) மந்த்ர ஹீ நம் க்ரியா ஹீ நம் பக்தி ஹீனம் ஸூரேஸ்வர | யத் பூஜிதம் மயா தேவ பரிபூர்ணம் ததஸ்து தே ||
காயேன வாசா மனஸேந்திரியைர் வா புத் யாத் மனாவா ப்ரக்ருதே ஸ்வபாவாத்| கரோமி யத்யத் ஸகலம் பர ஸ்மை நாராயணாயேதி ஸமர்ப்பயாமி ||
ஹரி : ஓம் ||
<! -->